போவாமா.. ஊர்கோலம்...

 படம் : சின்ன தம்பி

பாடல் : போவோமா... ஊர்கோலம்...

இசை : இளையராஜா

பாடலாசிரியர்: கங்கை அமரன்

பாடியவர்கள் : SP பால சுப்ரமணியம், சுவர்ணலதா

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்

ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்
காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்
—_---


அரண்மண அன்னக்கிளி தரையில நடப்பது 
நடக்குமா அடுக்குமா..

பனியிலும் வெட்டவெளி வெயிலிலும் உள்ளசுகம்

 அரண்மண கொடுக்குமா..


குளுகுளு அரையிலே கொஞ்சிக் கொஞ்சி தவழ்ந்தது குடிசைய விரும்புமா..


சிலுசிலுசிலுவென இங்கிருக்கும் காத்து

 அங்க அடிக்குமா கிடைக்குமா..


பளிங்கு போல உன்வீடு வழியில பள்ளம் மேடு..


வரப்பு மேடும் வயலோடும் பறந்து போவேன் பாரு..


அதிசயமான பெண்தானே..


புதுசுகம் தேடி வந்தேனே..

—_---

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்...

ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்..

காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்..

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்..

—_---

கொட்டுகிற அருவியும் மெட்டுக்கட்டும் குருவியும் அடடடா அதிசயம்

கற்பனையில் மெதக்குது கண்டதையும் ரசிக்குது இதிலென்ன ஒரு சுகம்


ரத்தினங்கள் தெரிக்குது 
முத்துமணி ஜொலிக்குது
 நடந்திடும்
நதியிலே..

உச்சந்தல சொழலுது உள்ளுக்குள்ள மயங்குது எனக்கொன்னும் புரியல்லே..


கவிதை பாடும் காவேரி ஜதிய சேத்து ஆடும்

அணைகள் நூறு போட்டாலும் அடங்கிடாம ஓடும்..


போதும் போதும் ஒம் பாட்டு

பொறப்படப் போறேன் நிப்பாட்டு

—_---

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்...

ஒடும் பொன்னி ஆறும்
பாடும் கானம் நூறும்..

காலம் யாவும் பேர் இன்பம்
காணும் நேரம் ஆனந்தம்..

போவோமா ஊர்கோலம்
பூலோகம் எங்கெங்கும்...

Watch to Kp Astrology videos below YouTube channel link...

https://youtube.com/c/WelcomeKPAstrology

கருத்துகள்

இந்த வலைப்பதிவில் உள்ள பிரபலமான இடுகைகள்

நல்லவன்னு சொல்வாங்க...

கந்தர் அலங்காரம்

நீ எங்கே என் அன்பே...