இடுகைகள்

காந்த கண்ணழகி...

 காந்த கண்ணழகி Gaanda Kannazhagi Song Lyrics in Tamil ஆண் : காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல்லழகி சோடி சேர வாடி பெண் : காந்த கண்ணழகா டக்குன்னுதான் தட்டி தூக்கும் முத்து பல்லழகா முத்தம் ஒன்னு தாடா ஆண் : பொண்ண பாத்தா மண்ண பாக்கும் சங்கத்தோட லீடரு நான் உண்ண பாத்த பின்ன அத ரிசைன் பண்ணேனே… பெண் : காதல் என்னும் ட்விட்டருல ஆளில்லாம காத்திருந்தேன் உன்ன பாலோவ் பண்ணாதால ட்ரெண்டிங் ஆனேனே… ஆண் : சிங்கள் இப்போ சிக்ஸர் ஆனேனே… ஆண் : கும்முரு டப்பரா கும்முரு டப்பரா கும்முரு டப்பரா கும்முரு டப்பரா கும்முரு கும்முரு கும்முரு கும்மாற…. பெண் : கும்முரு டப்பரா கும்முரு டப்பரா கும்முரு டப்பரா கும்முரு டப்பரா கும்முரா கும்முரா கும்முரா கும்மாரா…. ஆண் : காந்த கண்ணழகி லுக்கு விட்டு கிக்கு ஏத்தும் முத்து பல்லழகி சோடி சேர வாடி… ஆண் : வெண்ணிலவில் லேண்டு வாங்கி மச்சு வீடு கட்டிக்கிட்டு இன்டர்நெட்டு இல்லாமலே வாழலாமா… பெண் : பத்து புள்ள பெத்துக்கிட்டு.. தமிழ் மட்டும் சொல்லி தந்து தெனம் தெனம் கதை சொல்ல கேக்கலாமா… ஆண் : ஜில்லு ஜில்லு ஜிகிருதண்டா கிட்ட வாடி உன்ன அப்படியே சாப்புடுவேன் கெத்தா தாண்...

நல்லவன்னு சொல்வாங்க...

  நல்லவன்னு சொல்வாங்க நம்பிடாதீங்க எங்கள கெட்டவன்னு சொன்னாலும் திட்டிதிடாதீங்க தங்கமென்னு சொன்னாலும் உரசிடாதீங்க எங்கள தகரமுன்னு சொன்னாலும் பகைச்சிடாதீங்க சட்டையில ரெண்டு பட்டன் அவுந்து இருக்கும் ஒரு சண்டைன்னா எங்களோட சவுண்டு இருக்கும் எதிரியோட உடம்புல தான் காயம் இருக்கும் அட எப்பவுமே எங்க பக்கம் நியாயம் இருக்கும் ஓஹோய் வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ் ஓஹோய் ஓஹோய் ஓஹோய் வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ் ஹோய்.. மனம் மனம் மனம் வெள்ளை கர கர கர இல்ல எடுக்கா மடக்கா கொடுக்கா துடுக்கா அடிப்போம் எஸ்… பள பள பள வேஷ்டி பளபளக்குற கோஷ்டி ஓஹோ… உதவ மட்டும் வெட்கம் மானம் பாக்கமாட்டோம் எங்க ஊரு வந்து பாருடா அங்க டெண்டு கொட்டாய் ஜோருடா யாரு படம் ஓடினாலும் ஹீரோ அங்க நாங்கடா ஒஹோய் வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ் ஒஹோய் ஒஹோய் ஒஹோய் வேண்டாம் எங்க கிட்ட ராங்க் சைட் ட்ரைவ் டேய்…மாட்டுனீங்க இன்னைக்கு ஐயோ அண்ணன் துரத்துரார் ஓடுங்கடா வேண்டாம்டா தம்பி சொன்னா கேளு வேண்டாம் பல பல பல கூட்டம் பகல் இரவுகள் ஆட்டம் வணங்கா பகலா பணங்கா கணக்கா நொங்கு எடுப்போம் ஆமா… சிறு சிறு சிறு சேட்ட ஒஹோ… விறு விறு வ...

எங்க அண்ணண்...

படம்
  என் தங்கைதான் என் உயிரு என் உலகமே அதுதான் அது சிரிச்சாதான் நானும் சிரிப்பேன் அது அழுதா அய்யய்யோ என்னால தாங்கவே முடியாது நான் கண்ண தொறந்திருக்கும் போதெல்லாம் அது என் முன்னாலே நிக்கணும் கண்ண மூடி இருந்தேன்னா என் கனவுலகூட கலகலன்னு சிரிச்சு விளையாடனும் வா வா டியர்ரு பிரதர்ரு பார்த்தா செதறும் சுகரு அண்ணன் ஒருத்தன் இருந்தாலே போதும் அதுவே தனி பவர்ரு எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை பாசத்தில் அவனைத்தான் அடிச்சிக்க ஊருல ஆளே கிடையாதே என் வீட்டு தலைவி இந்த ஜில்லாவோட அழகி அண்ணன்காரன் அன்றாடம் நனையும் அன்பான அருவி என் தங்கை மை தங்கை வெள்ளை மனசு கொண்ட நல்ல தங்கை அண்ணன் பாசத்தில் அவளைத்தான் அடிச்சுக்க யாருமே இல்லையே இங்க என் ஆரம்ப காலத்து லவ்க்கெல்லாம் அணிலா இருப்பா நான் கிரிக்கெட்டு ஆடயில் விக்கெட்டு கேட்டா உடனே எடுப்பா கலகலன்னு அவன் இருப்பதும் கலர் கலரா அவன் சிரிப்பதும் பாத்தாலே போதும் எங்க அண்ணன் எங்க அண்ணன் அன்ப அள்ளி தெளிக்கிறதில் மன்னன் தங்கை பாசத்தி...

சிங்க பெண்ணே பாடல் வரிகள்...

  மாதரே.. மாதரே.. வாழவும் கீறல்கள் துணிவோடு பாகங்கள் திமிரோடு சீறுங்கள் வாருங்கள் வாருங்கள் பூமியின் கோலங்கள் இது உங்கள் காலம் இனிமேல் உலகம் பார்க்க போவது மனிதையின் வீரங்கள்.. சிங்கப்பெண்ணே சிங்கப்பெண்ணே ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஒருமுறை தலைகுனி உன் வெற்றி சிங்கம் அவன் பார்ப்பதற்கு மட்டுமே.. ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு சிங்கபெண்ணே ஆமாம் சிங்கபெண்ணே ஆமாம் ஆணினமே உன்னை வணங்குமே நன்றி கடன் தீர்பதற்கே கருவிலே உன்னை ஏந்துமே ஏறு ஏறு ஏறு நெஞ்சில் வலிமை கொண்டு ஏறு உன்னை பெண்ணென்று கேலி செய்த கூட்டம் ஒருநாள் உன்னை வணங்கிடும் உயர்ந்து நில்லு அன்னை தங்கை மனைவி என்று வீணடித்த வியர்வை உந்தன் பாதைக்குள் பற்றும் அந்த தீயை அணைக்கும் நீ பயமின்றி துணிந்து செல்லு உன்னாலே முடியாதென்று ஊரே சொல்லும் நம்பாதே பொய் பரிதாபம் காட்டும் எந்த வர்க்கத்தோடும் இனையாதே உன்னாலே ...